எச்சரிக்கை பலகை

Update: 2023-04-02 17:23 GMT

புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகளுக்காக கடலில் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க வேண்டாம் என்று பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு எச்சரிக்கை பலகை கீழே விழுந்து கிடக்கிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்