பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியில் கனகாநகரில் சாலையோரம் சாக்கடை வடிகால் உள்ளது. அதன் மேல்பரப்பில் சிமெண்டு சிலாப்புகள் போடும் பணி நடைபெற்று வருகிறது. பல வாரங்கள் ஆகியும் அந்த பணிகள் நிறைவடையாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியினர் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவாக அந்த பணிகளை முடித்து கொடுக்க வேண்டும்.