கழிப்பறைக்கு தண்ணீர் வசதி

Update: 2023-04-02 14:18 GMT

சித்தோடு சந்தைமேடு பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென இலவச கழிப்பறைகள் உள்ளது. இதனை தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கழிப்பறையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தண்ணீர் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். உடனே கழிப்பறைக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்க சித்தோடு பேரூராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்