பெங்களூரு கே.ஜி.ஹள்ளி 3-வது கிராஸ் பகுதியில் சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் ஒன்று உள்ளது. அந்த குழாயை மூடும் வகையில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் குடிநீரை பிடிக்க முடியவில்லை எனவே குடிநீர் வாரிய அதிகாரிகள் இதற்கு மாற்று தீர்வு காண வேண்டும்.