தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2023-03-30 05:54 GMT
பெங்களூரு பாரதிநகர், செயின்ட் ஜான்ஸ் தேவாலயம் அருகே இரவு நேரங்களில் வெளிச்சம் இன்றி அந்த பகுதி காணப்படுகிறது. இதனால் குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு அந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைத்து கொடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்