பூட்டிக்கிடக்கும் கழிப்பறை

Update: 2023-03-29 17:10 GMT

சின்னமனூரை அடுத்த சீப்பாலக்கோட்டையில் உள்ள பொது கழிப்பறை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்