கால்நடை மருத்துவமனை அமைக்கப்படுமா?

Update: 2023-03-29 16:55 GMT

கால்நடை மருத்துவமனை அமைக்கப்படுமா?திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். ஆனால் கால்நடைகளுக்கு சிகிச்சை கொடுக்க இங்கு மருத்துவமனை இல்லை. பக்கத்து ஊருக்கு தான் செல்ல வேண்டியது இருக்கிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே வக்கம்பட்டியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்