சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-03-29 16:48 GMT

மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வெளியே செல்லும் இடத்தில் மழைகாலங்களில் மழைநீர் அதிகம் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்