அங்கான்வாடி மையம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-29 15:45 GMT

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் ஊராட்சி வைகைவடகரை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் மிகவும் சேதமடைந்து மழைக்காலங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அப்பகுதியில் சுற்றித்திரிகின்றன. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்