மதுபிரியர்களால் தொல்லை

Update: 2023-03-29 13:09 GMT

கூனிச்சம்பட்டில் இருந்து மண்ணாடி ப்பட்டு செல்லக்கூடிய ஏரிக்கரை சாலையில் பலரும் ரோட்டிலேயே அமர்ந்து குடிக்கிறார்கள்.

அரசு இதனை கவனித்து நடவடிக்கை எடுக்குமா.

மேலும் செய்திகள்