அரசு பதாகையில் பிழைகள்

Update: 2023-03-29 12:39 GMT

அரசு பதாகையில் பிழைகள்

அவினாசி சூளை பஸ் நிறுத்தத்தில் தண்ணீர் தொட்டியில் அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பதாகையில் "வடிகால் வாரியம்" என்பதற்கு பதில் "வாடிகால் வாரியம்" என்றும்,"மாநகராட்சி" என்பதற்கு பதில் "மாநாகராட்சி" என்றும் பிழையாக எழுதி வைக்கபட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருத்துவார்களா?

அபேஸ்,அவினாசி.

9944911123

மேலும் செய்திகள்