போக்குவரத்து நெருக்கடி

Update: 2023-03-29 11:37 GMT
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சந்தையடி தெரு சந்திப்பு பகுதியானது 3 சாலைகள் சந்திக்கும் போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். குறுகலான இப்பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்