நிரந்தர டாக்டர் தேவை

Update: 2023-03-29 11:33 GMT

இ்ட்டமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் நியமிக்கப்படாததால், முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து டாக்டர் வந்து பணியாற்றி செல்கிறார். எனவே இட்டமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நிரந்தர டாக்டர் நியமிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்