முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் உள்ள உறைகிணற்றின் அடிப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்ததால், தண்ணீர் நேரடியாக உறைகிணற்றுக்குள் செல்கிறது. இதனால் சுத்திகரிப்பு இல்லாத ஆற்றுநீரை ெபாதுமக்களுக்கு வினியோகம் செய்யும் நிலை உள்ளது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.