அங்கன்வாடி மையம் புதுப்பிக்கப்படுமா?

Update: 2023-03-29 11:28 GMT
மானூர் தாலுகா மதவகுறிச்சி பஞ்சாயத்து கரம்பை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் பராமரிப்பற்று பழுதடைந்த நிலையில் உள்ளது. அங்குள்ள காம்பவுண்டு சுவரிலும் விரிசல் விழுந்துள்ளது. எனவே ஆபத்தான அங்கன்வாடி மையத்தை புதுப்பிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்