தகவல் பலகை வேண்டும்

Update: 2022-07-21 11:32 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் வெளியூருக்கு பிரிந்து செல்லும் சாலையின் தகவல் பலகை இல்லை. இதனால் வாகனஓட்டிகள் சரியான பாதை தெரியாமல் குழப்பமடைந்து மாற்றுபாதையில் செல்கின்றனர். இதனால் காலவிரயம் ஏற்பட்டு  அன்றாட வேலை பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் தகவல் பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்