கழிப்பறை வசதி தேவை 

Update: 2023-03-26 18:24 GMT
செஞ்சி தாலுகா துத்திப்பட்டு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கழிப்பறை வசதி இல்லை. இதனால் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. எனவே அங்கன்வாடி மையத்திற்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்