பாலம் அமைக்க வேண்டும்

Update: 2023-03-26 18:23 GMT
சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் இருந்து மதுரா பாவளம் செல்ல மணியாற்றை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மணியாற்றில் பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்