மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பறை வசதி

Update: 2023-03-26 17:20 GMT
திண்டுக்கல் பஸ்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பறை வசதி மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக கழிப்பறை கட்டி தரவேண்டும். வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

மேலும் செய்திகள்