புதுவை-கடலூர் சாலை அந்தோணியார் ஆலயம் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்கால் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகள் சேதம் அடைந்து கிடக்கிறது. அந்த வழியாக நடந்து வருபவா்கள் தடுக்கி விடும் அபாயம் உள்ளது. அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?