பராமரிப்பு இல்லாத சிலை

Update: 2023-03-26 16:13 GMT

புதுவை கால்நடைத்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மாட்டின் சிலைகள் பராமரிப்பு இன்றி பெயிண்ட் உரிந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வருவார்களா?

மேலும் செய்திகள்