விளையாட்டு மைதானம் வேண்டும்

Update: 2023-03-26 15:50 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் திருப்பாலைக்குடி ஊராட்சியில் மாரியம்மன் கோவில் தெரு காந்திநகர் பகுதியில் இளைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களின் பிரதான விளையாட்டு கபடியாகும். ஆனால் இங்கு விளையாட்டு மைதானம் இல்லை. எனவே இந்த பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்