போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு

Update: 2023-03-26 11:50 GMT

சிவகிரி பஸ் நிலையத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வழியாக தென்காசி-மதுரை மெயின் ரோட்டுக்கு செல்லும் சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே சிவகிரி பஸ் நிலையத்தில் இருந்து வடக்கு தெரு வழியாக மெயின் ரோட்டுக்கு செல்லும் வகையில் ஒரு வழிப்பாதையை அமைத்து, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்