பராமரிக்கப்படாத விளையாட்டு மைதானம்

Update: 2023-03-22 17:38 GMT
கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் ஏராளமான மாணவர்கள் தினசரி விளையாடி வருகின்றனர். ஆனால் விளையாட்டு மைதானம் சரியாக பராமரிக்கப்படாமல் ஆங்காங்கே குப்பைகள் கொட்டபட்டும், விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு் ஏற்படுகிறது. எனவே அண்ணா விளையாட்டு மைதானத்தை பராமரிக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்