புதிய ரேஷன் கடை வேண்டும்

Update: 2023-03-22 16:58 GMT

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றியம் பாண்டாங்குடி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.  இப்பகுதியில் உள்ள ரேஷன் கடை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே இப்பகுதியில் புதிய ரேஷன் கடை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்