சேதமடைந்த ரேஷன்கடை கட்டிடம்

Update: 2023-03-22 16:33 GMT

சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டியில் உள்ள ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்து விட்டது. இதனால் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க செல்வோர் அச்சத்துடன் நிற்கும் நிலை உள்ளது. இந்த ரேஷன்கடை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்