பொது கழிப்பறை சீரமைப்பு

Update: 2023-03-22 16:27 GMT

கொடைக்கானல் தாலுகா காமனூரில் பொது கழிப்பறை கட்டிடம் சேதமடைந்து விட்டதோடு, சுற்றிலும் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் மக்கள் பொதுக்கழிப்பறையை பயன்படுத்துவதை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொது கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். 

மேலும் செய்திகள்