நூலக கட்டிடம் சேதம்

Update: 2023-03-22 16:23 GMT

கம்பம் காந்திஜி பூங்காவில் நூலக கட்டிடம் உள்ளது. இந்த நூலக கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் நூலகத்துக்குள் அமர்ந்து படிக்க பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நூலக கட்டிடத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்