சேதமடைந்த கட்டிடம்

Update: 2023-03-22 15:38 GMT

ராமநாதபுரம் நகரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவக கட்டிட மேற்கூரை பழுதடைந்து  உள்ளது.எனவே சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்