வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் அருகே மேல மருதப்பபுரம் கீழ பஸ் நிறுத்தம் அண்ணாமலை புதூர் விலக்கு அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுயில் உள்ள வீடுகளுக்கு போதிய குடிநீர் கிடைப்பது இல்லை. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?