திருக்கோளூர் முத்தாரம்மன் கோவில் அருகில் உள்ள இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதியில் துருப்பிடித்து ஓட்ைட விழுந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கான்கிரீட் மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.