குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2023-03-22 12:05 GMT

நெல்லை கொக்கிரகுளம் புது அம்மன் கோவில் அருகில் மெயின் ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு போதுமான குடிநீர் கிடைப்பது இல்லை. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்