எரியாத மின்விளக்குகள்

Update: 2023-03-19 16:14 GMT
பழனி சண்முகபுரம் ரெட் கிராஸ் ரோடு பகுதியில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் நடந்து செல்லும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்