பஸ் நிறுத்த வசதி

Update: 2023-03-19 14:32 GMT

ஆப்பக்கூடல் அருகே புதுப்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதன் முன்பு உள்ள ஆப்பக்கூடல்-அந்தியூர் ரோட்டில் பஸ் நிறுத்தம் இல்லை. இதனால் பஸ் ஏற வரும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே பஸ் நிறுத்தம் அமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்