சுகாதார வளாகம் தேவை

Update: 2023-03-19 13:11 GMT

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் போதுமான சுகாதார வளாகம் இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுகாதார வளாகம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்