புதுவை ரெயில் நிலையம் அருகே லத்துஷ் வீதியின் கழிவுநீர் வாய்க்கால் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்கள் சேதமடைந்துள்ளது. இந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் சிமெண்டு சிலாப் இடைவெளியில் சிக்கி விபத்தில் மாட்டுகின்றன. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.