நாங்குநேரி யூனியன் ராமகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து காரியாண்டி அருகே தினையூரணியில் இருந்து வடிவாள்புரம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையின் அருகில் வெள்ளநீர் கால்வாய் கரையில் உள்ள சாலையும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.