அம்மா உணவகம் செயல்படுமா?

Update: 2023-03-15 17:16 GMT


சேலம் மாவட்டத்தில் ஏழை, தினக்கூலி வேலைக்கு செல்வோர், மாற்று திறனாளிகள், ஆதரவற்ற முதியவர்களுக்காக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. ஆனால் பல்வேறு பகுதிகளில் அம்மா உணவகங்கள் செயல்படாமல் உள்ளது. எனவே தாரமங்கலத்திலும் வாழ்வாதாரம் பின் தங்கியுள்ள பகுதிகளில் கள ஆய்வு செய்து அந்த இடங்களில் அம்மா உணவகங்களை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்