கீழே விழுந்து கிடக்கும் பெயர் பலகை

Update: 2023-03-15 16:01 GMT

புதுவை சுப்பையா சாலையோரத்தில் அரசு பள்ளியின் பெயர் பலகை கீழே விழுந்து கிடக்கிறது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?

மேலும் செய்திகள்