குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2023-03-15 12:12 GMT

தூத்துக்குடி முத்தையாபுரம் ஸ்பிக்நகர் மெயின் ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டதால், அங்கு இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்