ஆபத்தான கட்டிடம்

Update: 2022-07-20 16:10 GMT

புதுச்சேரி பாரதி பூங்கா அருகே உள்ள அரசு சித்த மருத்துவமனை கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் அதனை இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்