திண்டுக்கல் நாகல்நகர் ரெயில்வே மேம்பாலத்தில் ஆங்காங்கே மரம், செடிகள் வளர்ந்துள்ளன. அவை பாலத்தின் சிமெண்டு பூச்சுகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பாலம் பலமிழக்கும் நிலை உள்ளது. எனவே பாலத்துக்கு ஆபத்தான மரம், செடிகளை அகற்ற வேண்டும்.