நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2023-03-12 16:11 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் ஒன்றியம் திருப்பாலைக்குடி கிழக்கு தெருவில் அங்கன்வாடிமையம் செயல்படுகிறது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு கூடுதல் சமையல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். மேலும் சாலையோரம் அங்கன்வாடி மையம் செயல்படுவதால் குழந்தைகளின் பெற்றோர் அச்சம் அடைகின்றனர். எனவே இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்