ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்றுப்புற பகுதிகளில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் வளர்ந்துள்ளன. இந்த கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பால் நீர் வளம் பாதிப்படையும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.