நிழற்குடை தேவை

Update: 2023-03-08 17:31 GMT

புதுச்சேரியில் போக்குவரத்து போலீசார் கடும் வெயிலுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நிழற்குடை அமைத்துக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

மேலும் செய்திகள்