சேலம் மரவனேரி கோர்ட்டு ரோடு பகுதியில் சலாம் காலனி, காந்திநகர் பகுதியில் உள்ள 6 தெருக்கள் மற்றும் பிள்ளையார் பகுதிகளில் தெருக்களுக்கு பெயர் பலகை இல்லை. இதனால் அப்பகுதிக்கு வரும் தபால்காரர் மற்றும் பொதுமக்கள் தெரு பெயர் தெரியாமல் அங்குள்ள பொதுமக்களிடம் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, மரவனேரி, சேலம்.