சென்னை கொளத்தூர் மக்காரம் தோட்டம் பகுதியில் சாலையோரம் பெரிய மரம் ஒன்று உள்ளது. பட்டுபோன இந்த மரம், எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் வகையில் ஆபத்தாக காட்சி அளிக்கிறது.