பூட்டிக்கிடக்கும் பொதுசுகாதார வளாகம்

Update: 2023-03-05 17:09 GMT
மந்தாரக்குப்பம் அருகே கங்கைகொண்டான் பேரூராட்சி கணபதி நகரில் பொது சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பொது சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்