புதுச்சேரி அண்ணா சாலையில் கழிவுநீர் வாய்க்காலில் போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் சாலையோரம் வாங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.