மண் குவியலால் இடையூறு

Update: 2023-03-05 16:30 GMT

புதுவை- கடலூர்மெயின் ரோட்டில் சாலை ஓரங்களில் பல இடங்களில் மண் குவிந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும அபாயம் உள்ளது. பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மண் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்